தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் முடக்கத்தான் ஆ.பாண்டியன் அவர்களின் நினைவு நாளையொட்டி டாக்டர்அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நகரச் செயலாளர் ஜோதி முருகன், நகரத் துணைச் செயலாளர்கள் மணிபாரதி செல்வராஜ்,ஒன்றிய துணைச் செயலாளர் ஜாபர்சேட்,நகர செயற்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் திமுக நகர துணை செயலாளர் அப்பாஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment