டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்... பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அவருடைய நினைவு நாளை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவது வழக்கம்
அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் முதல் நிகழ்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பெரியகுளம் நகர் கழக செயலாளர் கே .முகமது இலியாஸ் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்வின் பொழுது பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் பெரியகுளம் திமுக நகர துணைச் செயலாளர்கள் ஏ.பி .சரவணன் மு.சேதுராமன் . நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் . தேனி மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு துணை அமைப்பாளர் ஷபாஷேக் , தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் ப.கார்த்திக். தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ் தாமரைக்குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி . மாவட்ட துணைச் செயலாளர் அருணாச்சலம் நாகஜோதி . நகர மீனவரணி முத்துப்பாண்டி . 1வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரூபினி ஜான் . நகர்மன்ற உறுப்பினர் சுதா நாகலிங்கம் . 24 வது வார்டு செயலாளர். விஸ்வநாதன் . 11வது வார்டு செயலாளர் பாலு .24வது வார்டு திமுக பிரமுகர் சரவணன். நகர சார்பு பணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்
No comments:
Post a Comment