தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39 ம் ஆண்டு அமைப்பு தினவிழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39 ம் ஆண்டு அமைப்பு தினவிழா.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 39 ம் ஆண்டு அமைப்பு தினவிழா கொண்டாடப்பட்டது. அகில இந்திய அரசு ஊழியர் சங்க கொடியினை பழனிப்பன் (ஓய்வு பெற்றோர் சங்க தலைவர்), தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியினை வட்ட கிளை தலைவர் ஜெரால்டு கொடியினை ஏற்றி வைத்தனர். 


வட்ட கிளை செயலாளர் பரமேஸ்வரன் வரவேற்புரையாற்றினார், துறை வாரி சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள, வட்டக்கிளை பொருளாளர் சி. பவானி நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Top Ad