கடமலைக்குண்டு அருகே ஆட்டோ ஜீப் நேருக்குநேர் மோதி விபத்து பெண் பலி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

கடமலைக்குண்டு அருகே ஆட்டோ ஜீப் நேருக்குநேர் மோதி விபத்து பெண் பலி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு மேலப்பட்டி கிராமத்திலிருந்து கட்டிட வேலைக்காக 8 பெண்கள் உட்பட 9 நபர்கள் ஆட்டோவில் குமணன்தொழு கிராமத்திற்கு சென்றார்கள் குமணன்தொழு கிராமத்திலிருந்து ஜீப்பில் கடமலைக்குண்டுவை நோக்கி நான்கு நபர்களை ஏற்றிக் கொண்டு  வந்த ஜீப் குமணன்தொழு அருகே நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் பலி பத்துக்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கூலி வேலைக்கு சென்றவர்களுக்கு விபத்து ஏற்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.K

No comments:

Post a Comment

Post Top Ad