நகர்மன்ற தலைவர் சுமிதா, ஆணையாளர் புனிதன், பொறியாளர் சண்முகவடிவு, சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர், நகர்மன்றதுணைத் தலைவர் பிரேம்குமார், நகர்மன்ற உறுப்பினர் பவானி முருகன்,, ஷாகிராபானு, கிஷோர்பானு, லட்சுமி,சுதா நாகலிங்கம், அகமது அலி, மஜீத், வைகை சரவணன், வெங்கடேசன், முருகேஸ்வரி, பாண்டியராஜன், பாபு, நிர்வாகிகள் முகமது இலியாஸ், பி.பாலு, பிச்சை, சலீம், சுப்பிரமணி, சேதுராமன், முத்துப்பாண்டி, அன்பில் ரமேஷ், பெரியகருப்பன், அர்ஷத், சின்னதம்பி, மாரியம்மாள், சாதிக், தாமோதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம்,பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன்,நகரச் செயலாளர் ஜோதி முருகன்,ஒன்றிய செயலாளர் ஆண்டி,மாவட்ட அமைப்பாளர் தளபதி, மூர்த்தி, நகர துணைச் செயலாளர் மணிபாரதி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நூர் முகமது,அகில இந்திய பார்வர்டு பிளாக் நகர பொதுச் செயலாளர் மகேந்திரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்ட இருக்கும் நியாய விலை கடைக்கு சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணக்குமார் அவர் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தார். பின் மதுரை ரோட்டில் உள்ள கழிப்பிடக் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment