பெரியகுளம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

பெரியகுளம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம்.

பெரியகுளம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் இன்று காலை 11:30மணி அளவில் நடைபெறும் நகர் மன்ற தலைவர் சுமிதா தலைமையில் நடந்தது இதில் வீட்டு வரி சொத்து வரி உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது பின்பு அதிமுக நகர்மன்ற தலைவர்ஓ. சண்முகசுந்தரம் தலைமையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் பெருவாரியான திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த படியால் தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் முடிந்தது ஆயி அதிமுக உறுப்பினர்கள் வெளியே வந்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad