தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை விற்பனை செய்த கடைக்கு ரூ.10000 அபராதம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 June 2022

தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை விற்பனை செய்த கடைக்கு ரூ.10000 அபராதம்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் அருகே உள்ள பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து இன்று நேரில் சென்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் மீனாட்சி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த தெரியவந்தது இதனை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கடையின் உரிமையாளர்கள் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad