முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 99வது பிறந்தநாளில் -பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 99வது பிறந்தநாளில் -பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.

பெரியகுளம் -அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 99வது பிறந்தநாளில் -பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிவடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.


நகர்மன்றதலைவர் சுமிதா சிவக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் குமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் P.T. செல்லப்பாண்டியன், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், திமுக நிர்வாகிகள் முகமது இலியாஸ், பாஸ்கரஅய்யன், முத்துப்பாண்டி, அப்பாஸ் கான், அப்பாஸ் மைதீன், ஜாகீர் உசேன், வசந்தா மூக்கையா, தேவராஜ், பிரியங்கா ராஜ்குமார், வைகை சரவண ராஜா, சுதா நாகலிங்கம், பாண்டியராஜன், முகமது அலி, ஆபிதாபேகம், ராஜ்குமார், LPF பாண்டி, அன்பில் ரமேஷ், பிரசாரத், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad