"அக்னிபாத்" திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 June 2022

"அக்னிபாத்" திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் - ஒன்றிய அரசு ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பதில் காவிக் கொள்கையை நிறைவேற்றும் விதமாக "அக்னிபாத்" என்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக கூறி, இது தேச நலனுக்கு எதிரானது என கூறியும் இந்த தேச விரோத திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நாடு முழுவதுமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இன்று பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சிகள், அகில இந்திய பார்வர்ட் பிளாக்- இணைந்து ஆர்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

No comments:

Post a Comment

Post Top Ad