ஸ்ரீ ஞான குரு பழனியாண்டவர் அறக்கட்டளை மற்றும் தேனி மண்டலஅறக்கட்டளை இணைந்து மரம் நடும்விழா நிகழ்ச்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

ஸ்ரீ ஞான குரு பழனியாண்டவர் அறக்கட்டளை மற்றும் தேனி மண்டலஅறக்கட்டளை இணைந்து மரம் நடும்விழா நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் போடி துறை ராஜபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான குரு பழனியாண்டவர் அறக்கட்டளை மற்றும் தேனி மண்டலஅறக்கட்டளை இணைந்து மரம் நடும்விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்.


மாநிலத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்,துணைத்தலைவர் ராமராஜ்,மாநிலச் செயலாளர் சுந்தரம்,தேனி மண்டலச் செயலாளர் முத்து கிருஷ்ணன் டாக்டர் பாலகிருஷ்ணன் கவுன்சிலர்,மற்றும் தேனி மண்டல கிளை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் மரக்கன்று நடுவது நிகழ்கால மற்றும் எதிர்கால அறிவியல் பூர்வமான பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து மாநில தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் விளக்கி உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad