OPSக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 June 2022

OPSக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.


அஇஅதிமுக வில் வலுப்பெற்று வரும் ஒற்றைதலைமை கோரிக்கை-தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஓபிஎஸ், அம்மா தந்த கழகத்தின் மூன்றாம் தலைமையே ஒற்றை, தலைமை ஏற்க வா, அதிமுகவின் நிரந்தர தலைமையே போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதனால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

No comments:

Post a Comment

Post Top Ad