கான்க்ரீட் சாலை அமைக்கும் பணிகள் நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

கான்க்ரீட் சாலை அமைக்கும் பணிகள் நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காந்தி சிலை முதல் பெருமாள் கோவில் வரை சாலை அமைக்கும் பணியினை அதிமுக நகர்மன்ற குழுத் தலைவர் ஓ.சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.


சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ரெடிமேட் பாதாள சாக்கடை தொட்டிகள் தரமற்ற முறையில் அமைக்காமல் சிமெண்டிலான கான்கிரீட் அமைத்து பாதாள சாக்கடை தொட்டி - அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad