சுகாதாரமற்ற முறையில் உள்ள குழந்தைகள் மையம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 July 2022

சுகாதாரமற்ற முறையில் உள்ள குழந்தைகள் மையம்.

பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள குழந்தைகள் மையம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனை பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லை, அரசு சம்பந்தப்பட்ட இடத்தில் தனியார் வாகனங்கள் அத்துமீறி நிறுத்தப்படுகிறது.


இதனைத் தடுத்து நிறுத்தி இந்த வளாகத்தை தூய்மைப்படுத்த உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad