தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ளஅருள்மிகு கைலாசநாதர்  மலைக்கோயிலில்  பிரதோஷ வழிபாடு நந்திகேஷ்வரருக்கு ஒன்பது வகையான அபிஷேகமும் கைலாசநாதர் சுவாமிக்கு ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்றது. 
பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர் தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்களுக்கு GGN மில் நிர்வாகி ராஜ்குமார் அவர்கள் பிரசாதம் வழங்கினார். இந்த சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்புகுழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், ஆலோசனையின் செயலாளர்  க.சிவகுமார், கணக்காளர் மணிகண்டன் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர் 

 
 
No comments:
Post a Comment