கன மழையால் மின்னல் தாக்கி மூன்று பசு மாடுகள் பலி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

கன மழையால் மின்னல் தாக்கி மூன்று பசு மாடுகள் பலி.

தேனி மாவட்டம் வருஷநாடு பி கடமலைகுண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழையானது பெய்தது. 


இந்த மழையின் போது சிறப்பாறை கிராமத்தில் மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த தங்கராஜ் சேனாதிபதி, பழனி, ஈஸ்வரன் ஆகியோர்களது.  


தலா ஒரு சிந்து மாடுகள் வீதம் 3 சிந்து ரக மாடுகள் இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad