பெண் நகர மன்ற உறுப்பினர்களின் கணவன்மார்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 July 2022

பெண் நகர மன்ற உறுப்பினர்களின் கணவன்மார்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.

பெரியகுளம் நகராட்சியில் பெண் நகர மன்ற உறுப்பினர்களின் கணவன்மார்கள் அதிகாரிகளிடம்   வாக்குவாதம்....


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் கொரோனா பரவல் தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன் வரிசையில் பெண் நகர் மன்ற உறுப்பினர்களின் கணவன்மார்கள் அமர்ந்ததால் நகராட்சி ஆணையாளர் முன் வரிசையில் நகர் மன்ற உறுப்பினர்கள் அமரும்படி கூறியதால் முடியாது என கூறி பெண் நகர்மன்ற உறுப்பினர்களின் கணவன் மார்களுக்கும் ஆணையாளருக்கும் இடையே வாக்குவாதம் சலசலப்பு பெண் நகர் மன்ற உறுப்பினர்கள் கணவன்மார்கள் அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக பெரியகுளம் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.

No comments:

Post a Comment

Post Top Ad