5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது காவலாளி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 July 2022

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது காவலாளி.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை இடுக்கடி லாட் தெரு பகுதியில் வசித்து வருபவர் காணிக்கராஜ் 65, வயதுஇவர் தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில் இன்று அவர் வசிக்கக்கூடிய பகுதியில் ஐந்து வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது காணிக்கராஜ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad