பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 August 2022

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேனி சாலையில் இயங்கி வரும் டிடி 427 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் செல்லமுத்து என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பனி மூப்பு அடிப்படையில் செயலாளர் பதவி உள்ளிட்ட மற்ற பதவிகளை பணியாளர்களுக்கு பகிர்ந்து வழங்காமல் ஒருதலைப் பச்சமாகவும் அவருக்கு  சாதகமாக இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று அவருடைய செயலை கண்டித்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad