தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து 58-ஆம் கிராமங்கள் திட்டக் கால்வாய்க்கு 300 மி.க.அடி தண்ணீரினை இன்று முதல் நாளொன்றுக்கு 150 கனஅடி விநாடி வீதம் வைகை அணையிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் 58ஆம் கிராம கால்வாயின் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள 2284.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற தண்ணீரை திறந்து வைத்தனர் நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment