நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் அ.செயக்குமார் முன்னிலையில் தொகுதி தலைவர் வேல்முருகன், செயலாளர் கா.பிரபாகரன், துணைச் செயலாளர் கருனாகரன், பொருளாளர் சுந்தரராசபெருமாள், குருதிக் கொடை பாசறை செயலாளர் சோதிநாகலில்கம், வீரத்தமிழர் முன்னனிச் செயலாளர் அறிவழகன் இவர்கள் தலைமையில் மற்றும் தேனி நகரச் செயலாளர் இமயம், இனைச் செயலாளர் ரவிசங்கர், துணைச் செயலாளர் குமரேசன் மற்றும் தேவதானம்பட்டி பேரூர் செயலாளர் கா.செல்லபாண்டி மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் தேனி பங்களா மேடு பகுதி தமிழீழ விடுதலைக்காக 12 நாள் சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் *திலீபன்* அவர்களின் நினைவுநாளான இன்று 26.09.2022 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment