மழையால் சேதமடைந்த வீடு, அதிகாரிகள் ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 September 2022

மழையால் சேதமடைந்த வீடு, அதிகாரிகள் ஆய்வு.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வரதப்பர் நாயக்கர் தெருவில் வசித்து வரும் சின்னையா பிள்ளை மகன் பரமசிவம் (வயது 65) தனது மனைவி அழகுடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களாக பெரிய குளத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று திடீரென்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பொருட்கள் சேதம்.


அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை சம்பந்தப்பட்ட இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் அகிலன் மற்றும் காவல் துறையினர் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad