நிகழ்ச்சியில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.நகரச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி அன்பு, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவுகோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் தவமணி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் முத்து, மாவட்ட விவசாய அணி கண்ணன், எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர்ராஜவேல், கீழ வடகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் பாலு, கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, அழகேசன், நிர்வாகிகள் ஆசிக், முத்துப்பாண்டி, முத்துக்குமார், ராஜேந்திரன், கதிரேசன், நந்தகுமார், பழனிச்சாமி, பிரபாகரன், இ.புதுக்கோட்டை ரஞ்சித்குமார், சதீஸ், ரெங்கராஜ்அதிமுக நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
அஇஅதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்- அண்ணா சிலை அருகில் அதிமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment