தமிழக அரசு அறிவித்துள்ளபடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான ரொக்கம் ரூபாய் ஆயிரம், அரிசி சர்க்கரை கரும்பு உள்ளிட்ட வில்லை தமிழ்நாடு முழுவதும் நியாயவளக்கடைகள் மூலமாகவும் கூட்டுறவு சொசைட்டிகள் மூலமாகவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவளக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேலு கலந்துகொண்டு வழங்கினார்.
நிகழ்வில் நியாய விலைக்கடை பணியாளர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment