உத்தமபாளையம் வட்டாரம், இராயப்பன்பட்டியில் தமிழ் நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் சமுதாய திறன் பள்ளியில் மஞ்சள் பை தயாரிப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூபன் சங்கர் ராஜ் திட்ட இயக்குநர், ஜெயபிரகாஷ் மாவட்ட செயல் அலுவலர், செந்தில் வேலைவாய்ப்பு & திறன் செயல் அலுவலர், சுபா சந்திர போஸ் வட்டார அணி தலைவர், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர்கள் மற்றும் மகளிர் திட்டம் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்றுநர் மற்றும் பயனாளிகளுடன் பயிற்சி குறித்த தகவல்களை அறிந்து கொண்டனர்.
No comments:
Post a Comment