தாமரைக் குளம் அருகில் இரும்பாலான மூடி போட்ட கிணற்றுக்கு மேல் அமர்ந்து மது அருந்தியவர் திடீர் என கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

தாமரைக் குளம் அருகில் இரும்பாலான மூடி போட்ட கிணற்றுக்கு மேல் அமர்ந்து மது அருந்தியவர் திடீர் என கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் அருகில் இரும்பாலான மூடி போட்ட கிணற்றுக்கு மேல் அமர்ந்து மது அருந்தியவர் திடீர் என கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் பங்களாப்பட்டி வடக்கு தெருவில் குடியிருந்து வருபவர் காமராஜ் இவர் பங்களாப்பட்டி அருகில் உள்ள தாமரைக் குளத்தில் கரையில் அமைந்துள்ளஇரும்பு கம்பி வளை போட்ட கிணற்றுக்கு மேல் அமர்ந்து மது அருந்தியுள்ளார் அந்த சமயத்தில் இரும்பு மூடி கவிழ்ந்து கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார் என தெரிகிறது.


காமராஜன் அவர்கள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் காமராஜர் கிணற்றிலிருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் 


மது பிரியர் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியின் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது 

No comments:

Post a Comment

Post Top Ad