தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது, இந்த முகாமில் வட்டாட்சியர் செல்வி.ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாதாந்திர மாற்றுத்திறனாளிகளின் குறையை தீர்க்கும் முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்து உரிய தீர்வு கண்டனர்.
இந்த முகாமில் வருவாய் துறை அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உட்பட பல்வேறு வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment