கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் சனி பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 July 2023

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் சனி பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி 16  .01/7/2023   சனி, பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாராதனைகளும் நடைபெற்றது உலக அமைதிக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது.


இந்த புனிதமான மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணம் நிறைவேறுவதாக பக்தர்கள்  நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள் மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் K.A.S.M. சாந்திமணிபாலன் திரு சந்திரசேகர் RtdVAO அவர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது  ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளார் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர் 2/7/23 ஞாயிற்றுகிழமை மாலை பெளர்ணமி கிரிவலமும் அண்ணதானமும் நடைபெறும் என்று குழுவின் சார்பாக தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad