பிளஸ்ஸிங் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 November 2023

பிளஸ்ஸிங் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி.


தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பிளஸ்ஸிங்  நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி (Roller Skating) திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டதில் 10 மாணவர்கள் முதலிடத்தையும், 5 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 3 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்கள்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சர்டிபிகேட் மற்றும் கோல்டு மெடல் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ்ஸிங் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad