தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இரவு நேரத்தில் கொட்டி தீர்த்தமழை
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து மக்களை வெப்பத்தில் வாட்டி வதைத்தது.
இதனால் பெரியகுளத்தில் பெயர் பெற்ற சுற்றுளா தளமான கும்பக்கரைஅருவி. சோத்துப்பாறை அணை-கள்ளாறு போன்ற பகுதியில் தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்பட்டது-
வெப்பம் காரணமாக வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்த பொதுமக்கள் வெப்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
இந்த நிலையில் நேற்று முதல் லேசாக சாரல் மழை பெய்துவிட்டு சென்றது- தற்போது யாரும் எதிர்பாராத படி திடீர் என மழை கொட்டி பொய்து கொண்டிருக்கின்றன. இதனால் வெப்பம் நிலைமாறி குளிர்ச்சியான காற்று வீசிவருகிறது.
இந்த திடீர் மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் தேங்க தொடங்கிவிட்டது
No comments:
Post a Comment