தமிழக துணை முதல்வராக உதயநிதிஸ்டாலின் பொறுப்புஏற்றதை தொடர்ந்து பெரியகுளத்தில் திமுக நகரச் செயலாளர் கே .முகமது இலியாஸ் அவர்களது தலைமையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொது மக்களுக்கு திமுக நகர செயலாளர் கே. முகம்மது இலியாஸ்அவர்களது தலைமையில் நகர அவை தலைவர் வெங்கடாசலம் நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் நகர துணைச் செயலாளர் சேதுராமன் மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி இவர்களது முன்னிலையில் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு -வெடி வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்கள் இந்த நிகழ்ச்சியில். சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஷேக் அப்துல்லா. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக். மற்றும் பெரியகுளம் வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு- அணிநிர்வாகிகள் . தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment