மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.சீத்தாராம்யெச்சூரிEx MP அவர்களது மறைவை தொடர்ந்து பெரியகுளத்தில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 September 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.சீத்தாராம்யெச்சூரிEx MP அவர்களது மறைவை தொடர்ந்து பெரியகுளத்தில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.சீத்தாராம்யெச்சூரி Ex MP அவர்களது மறைவை தொடர்ந்து பெரியகுளத்தில் அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற மெளன அஞ்சலி கூட்டத்தில் திமுக நகர் கழகத்தின் சார்பில் நகர் கழக செயலாளர் திரு.முகமது இலியாஸ் BA. ஒன்றிய செயலாளர் எல். எம் .பாண்டியன் BABL மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்  

எம்.ராமச்சந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் J.ரபீக் . காங்கிரஸ் கட்சி சார்பில் ACசிவபாலு மற்றும் அனைத்து கட்சியின் தலைவர்களும் பொறுப்பாளர்களும் 

 கலந்துகொண்டு அஞ்சலி செழுத்தினார்கள்

 முன்னதாக பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஊர்வலமாக வருகை தந்து மௌன அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad