பெரியகுளம் நகர செயலாளர் கே.முகமதுஇலியாஸ் 30 வார்டில் வாக்காளர் சிறப்புமுகாமில் ஆய்வு
இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்த்தல்-நீக்குதல் -திருத்தம் செய்தல் - முகவரிமாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நகர்பகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன - இந்த மையங்களில் பொதுமக்கள் புதிய வாக்காளர்களை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர்-அதே போல் திருத்தம் செய்தல் - முகவரியில் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர்-இந்தப் பணிகளை நகர்மன்ற தலைவர் திருமதி சுமிதா சிவக்குமார் அனைத்து பகுதிக்கும் சென்று பார்வையிட்டனர்-
அதேபோல் இப்பணி களை திமுக நகர செயலாளர் கே.முகமது இல்யாஸ் ஒவ்வொரு மையத்துக்கும் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்திட ஆலோசணை வழங்கினார்- அவருடன் திமுக நகர துணைச்செயலாளர் மு.சேதுராமன்-விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ப.கார்த்திக்-நகர்மன்ற உறுப்பினர் ரூபினா ஜான்-திமுக வார்டு செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்-
No comments:
Post a Comment