உதயநிதி பிறந்தநாள்..... குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிப்பு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 December 2024

உதயநிதி பிறந்தநாள்..... குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிப்பு


உதயநிதி பிறந்தநாள்..... குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிப்பு 


 தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தேனி வடக்குமாவட்ட திமுக செயலாளரும். தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .தங்க. தமிழ்ச்செல்வன் அவர்கள் . பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்திரு. கே. எஸ் .சரவணகுமார் - தேனி மாவட்ட திமுக அவை தலைவர் பி.டி. செல்லபாண்டியன் ஆகியோரது  முன்னிலையில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது


 இந்த நிகழ்ச்சியின் பொழுது பெரியகுளம் நகர திமுக செயலாளர் கே. முகமது இலியாஸ் . பெரியகுளம் நகர் மன்ற தலைவர் திருமதி.சுமிதா சிவக்குமார் . அரசு வழக்கறிஞர் சிவக்குமார் நகர அவைத் தலைவர் வெங்கடாசலம் நகர துணைச் செயலாளர்கள் சரவணன். 


மு. சேதுராமன். சிறுபான்மையினர் நல பிரிவு மாவட்ட துணைஅமைப்பாளர் ஷபாஷேக்   ,விளையாட்டு மேம்பாட்டு  அணி மாவட்டதுணை அமைப்பாளர் ப.கார்த்திக் . வார்டு செயலாளர் விஸ்வநாதன் . மீனவர் அணி முத்துப்பாண்டி . உள்ளிட்ட நிர்வாகிகளும். திமுக சார்பு அணி நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகளும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமார் " ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad