பெரியகுளம் சோத்துப்பாறை அணை 113 அடி நீர்மட்டத்தை எட்டியது சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் சோத்துப்பாறை அணை 126.28 அடி நீ மட்டத்தில் தற்போது 113 அடி நீர் நிரம்பியது அணைக்கு வினாடிக்கு 120 கன அடி நீர்வரத்து இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டும் பொழுது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க உள்ளதாக பொதுப்பணித் துறை அறிவிப்பு.
- பால்கிங்ஸ்லி, பெரியக்குளம் செய்தியாளர்.
No comments:
Post a Comment