பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 8 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தேனியில் அறிவிப்பு என்னதான் பெரியகுளம் அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையாக இருந்தாலும் கூட மருத்துவர்கள் இல்லாததை காரணம் காட்டி இரவு நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முதல் உதவி மட்டும் செய்து தேனி கானாவிளக்கு அரசு மருத்துவ கல்லூரிக்கு நோயாளிகளை அனுப்பி வந்தனர்.
மேலும் ஸ்கேன் மற்றும் காது-மூக்கு-தொண்டை போன்ற பிரிவுகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லை பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பெரியகுளம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment