தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி கூட்டம் நகராட்சித் தலைவர் ஸ்மிதா தலைமையில் நடைபெற்றது துணைத்தலைவர் ராஜா முகமது தவிர கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர் கூட்டத்தில் விவாதங்களுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாரியம்மன் சன்னதி வீதியில் தார் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் நகர் முழுவதும் உள்ள வறுமை கோடு பட்டியலை சீரமைக்க வேண்டும் எனவும் நகர் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பல்வேறு தரப்பு கோரிக்கைகளையும் முன்வைத்து நகர்மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.
இக்கூட்டத்தில் கமிஷனர் புனிதன் பொறியாளர் சண்முகவடிவு மற்றும் அலுவலர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment