இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் மூன்று சதவிகித அகவிலைப்படியை காலதாமதமின்றி உடனடியாக வழங்க கோரியும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் நாற்பத்தி ஒரு மாத காலத்தை பணிக்காலமாக மாற்றக்கோரி காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தேனி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தேனி வட்ட கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment