பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 April 2022

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம்.

 பாரதீய ஜனதாக் கட்சியின் தேனி மாவட்ட மகளிரணயின் சார்பில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து நிறைந்த பழவகைகள் மற்றும் உணவு பொருட்கள் தேனி மாவட்ட மகளிரணி தலைவி திருமதி சுஜாதா பாண்டிஅய்யப்பன் தலைமையில் மாவட்ட மகளிரணி பொருளாளர் திருமதி.மாரியம்மாள் இளையபெருமாள் குன்னூர் ஊராட்சி 8வது வார்டு கவுன்சிலர்  வழங்கினர்மற்றும் தேனி நகர துணை தலைவர் திருமதி.மீனாரமேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad