தேனியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தங்கத்தமிழ் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 April 2022

தேனியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தங்கத்தமிழ் தலைமையில் நடைபெற்றது.

தேனி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது இந்த சைக்கிள் கூட்டத்தில் திமுகவின் 15ஆவது பொதுத் தேர்தலில் கடந்த 2020 பிப்ரவரி 21ம் தேதி ஓர் அலுவலகத்தில் நடந்து முடிந்துள்ளன இதன் தொடர்ச்சியாக நகராட்சி பேரூராட்சி உட்பட்டவர்களுக்கு இன்று முதல் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது இதனால் தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை துணை செயலாளர் கே எஸ் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேணியும் வடக்கு மாவட்டத்தில் போடி தேனி பெரியகுளம் ஆகிய நகரங்கள் மற்றும்  மேலசொக்கநாதபுரம் போடி மீனாட்சிபுரம் பூதிப்புரம் வீரபாண்டி பழனிசெட்டிபட்டியில் தாமரைக்குளம் தென்கரை வழங்குவது ஆகிய பெயர்களில் உள்ள வார்டு கழக தேர்தலில் மருத்துவருக்கு சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.


மேலும் தேனி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் ரூபாய் 25 வீதம் செலுத்தி விண்ணப்பம் பெற்று சரியான முறையில் பூர்த்தி செய்து வேட்புமனுக்களை விண்ணப்ப கட்டணத்துடன் தலைமை கழக தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட செயலாளர் சங்கர் சண்முகம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad