புது பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 April 2022

புது பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுப்பன் தெரு புது பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சம்சுதீன் தலைமை வகிக்க செயலாளர் சர்புதீன் பொருளாளர் மைதீன் துணைத்தலைவர் ஹபிபுல்லா துணைச் செயலாளர் சேட் ஜமாத் இஸ்லாமிக் செயலாளர் ராஜா அபுதாஹிர் சமூகநீதி பேரவை யின் ஒருங்கிணைப்பாளர் முகமது சபி ஆகியோர் முன்னிலை வகிக்க, பேராசிரியர் முனைவர் ஜோசப் சேவியர், சாமிதோப்பு தவத்திரு பால பிரஜாபதி அடிகளார், தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நலப் பேரவையின் தலைவர் சம்மட்டி நாகராஜன் தொழிலதிபர் அன்பு வடிவு லிங்கா லிங்கம், இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு செயலாளர் சுருளி நாதன், அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


இப்தார் நோன்பு திறப்பு முடிந்ததும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad