2015ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிலிக்கை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த ராஜ்குமார் 33 வயது என்பவர் சம்பவ இடத்தில் பலி இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெரியகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.23 லட்சத்தி 65 ஆயிரம் 787 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது இன்றுவரை இழப்பீடு வழங்காததால் இன்று நீதிபதி சிங்கராஜ் அரசுப் பேருந்து ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில் நீதிமன்ற ஊழியர் ரமேஷ் பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் பரமேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர், முன்நிலையில் அரசுப் பேருந்து ஜப்தி செய்தனர்.
-பெரியகுளம் செய்தியாளர் அ.பால் ஸ்டார் கிங்ஸ்லி.
No comments:
Post a Comment