தேனி மாவட்டம் பெரியகுளம் ஏஐடியுசி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை காலை 8 மணி அளவில் நடைபெற்றது இத் தீர்மானத்தில் தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் மத்திய அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து கழகங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை இத்திட்டத்தில் சேர்த்து வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
இறந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வேலை தரவேண்டும் எனவும் பண பலன்களை உடனே வழங்க வேண்டுமெனவும் ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்த்து அதற்கு காலம் தாழ்த்தாது அது பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரவேண்டும் எனவும் கோரிக்கைகளை வைத்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் தலைமை தலைவர் திருமுருகன் துணைத் தலைவர் சதீஷ்குமார் செல்வேந்திரன் பொருளாளர் செந்தில்குமார் உறுப்பினர் மதன்குமார் வீரமணி சிவ காமுத்துரை அவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment