தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற தலைவர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற தலைவர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற துணைத் தலைவராக -26-வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் ராஜா முகமது என்பவர் இருந்து வந்த நிலையில் அவர் தனது பிரமாண பத்திரத்தில் உண்மைக்கு புறம்பான நகராட்சிக்கு சொந்தமான இரண்டு கடைகளை அவர் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அந்த தகவல்களை மறைத்து உள்ளதாகவும் கூறி நகராட்சி சட்டம்1920 விதியின்49(C) அதன்படி அவரை நகர்மன்ற உறுப்பினராகவும் செயல்பட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி உள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக இன்று நடைபெற்ற பெரியகுளம் நகராட்சி மன்ற சிறப்பு கூட்டம் ஆனது நடைபெற்றது அவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad