தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தில் ஏழை எளிய பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் விழா வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் சுமார் 105 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர் இந்நிலையில் கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனத்தில் அரசு நலத்திட்ட த்தின் மூலம் தையல் பயிற்சி பெற்று வருகிறார்கள், இதில் முதல்கட்டமாக 6 நபர்களுக்கு தையல் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு மானியத்துடன் தையல் மிஷின் வழங்கப்பட்டது.
இதில் வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட பொறுப்பாளர் யோவான், வாழ்வாதார திட்ட பணியாளர் வேல்முருகன், கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனச் செயலாளர் வெங்கடேசன், லா தொண்டு நிறுவன பணியாளர் திலகவதி. ஆகியோர் தையல் மிஷின் வழங்கினார். இத்திட்டத்திற்கான முழு ஏற்பாடுகளை வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட மேலாளர் ஜெசுகரன்தங்கராஜ், செய்திருந்தார்.
No comments:
Post a Comment