அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான நாட்டு வாழைப்பழம் மற்றும் பிஸ்கட் ஆகியவை பிஜேபியினர் வழங்கி சிறப்பித்தனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 April 2022

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான நாட்டு வாழைப்பழம் மற்றும் பிஸ்கட் ஆகியவை பிஜேபியினர் வழங்கி சிறப்பித்தனர்.

தேனி அருகே அரப் படி தேவன் பட்டியில் செயல்பட்டு வருகின்ற அங்கன்வாடியில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் அங்குள்ள குழந்தைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாவட்ட தலைவர் சுஜாதா தலைமையில் மாவட்ட மகளிர் அணி பொருளாளரும், குன்னூர் ஊராட்சியின் 8வது வார்டு கவுன்சிலரு மான மாரியம்மாள் ஆகியோர் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான நாட்டு வாழைப்பழம் மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad