அருவியில் விழுந்த 2 சவரன் நகையை மீட்டுக்கொடுத்த வனத்துறையினர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

அருவியில் விழுந்த 2 சவரன் நகையை மீட்டுக்கொடுத்த வனத்துறையினர்.

தேனியைச் சேர்ந்த லாவண்யா ராஜ்குமார் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் தவறி விழுந்தது.


வனச்சரகர் டேவிட்ராஜா தலைமையிலான வனத்துறையினர் தீவிர தேடுதலுக்கு பின் நகையை மீட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினருக்கு லாவண்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad