பெரியகுளத்தில் நடைபெற்று வரும் கூடைப்பந்தாட்ட போட்டியில் கும்பகோணம் ராமநாதன் நினைவு கூடைப்பந்தாட்ட கழகம் அணி 83 - 61 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்று வரும் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் P D சிதம்பர சூயை நாராயணன் நினைவு சுழல் கோப்பை 61,ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்டம் இரண்டாவது போட்டியில் கும்பகோணம் ராமநாதன் நினைவு கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் சில்வர் ஜுபிலி.விளையாட்டு கழகம் (கிரீன்ஸ்). அணிகள் மோதியதில் கும்பகோணம் ராமநாதன் நினைவு கூடைப் பந்து கழகம் 83 - 61 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment