தேனி பாரஸ்ட் ரோடு தொடக்கப் பள்ளி வளாகத்தில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை 2022- 25ம் ஆண்டிற்கான நிர்வாக சபைத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு சண்முக சாமி ராஜமோகன், உப தலைவர் பதவிக்கு கணேஷ் சந்திரசேகரன், பொதுச்செயலாளர் பதவிக்கு வெங்கடேசன், முருகன், பொருளாளர் பதவிக்கு பழனியப்பன், சம்பத், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக அருள்பிரகாசம், தர்மராஜன், ஞானப்பிரகாசம், ஜவகர், ஜீவகன், ஜெயராமன், காளிமுத்து, கண்ணாயிரம், சேகர், ராமச்சந்திரன், விஜயகுமார், அன்பழகன், மாரிச்சாமி, அருஞ்சுனை, பரமசிவம், ராமச்சந்திரன், அய்யம்பெருமாள், குணசிங்கி, சுப்பிரமணி, ஜெயக்கொடி, தாளமுத்து உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
5 மணியுடன் தேர்தல் நிறைவுபெற்றது, 6 மணிக்கு மேல் வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும், இதனைத்தொடர்ந்து மேலப்பேட்டை உறவின் முறைக்கு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிடப்படும்.
No comments:
Post a Comment