தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் அமரர் பி.டி.சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 61ஆம் ஆண்டு அகில இந்திய கூடை பந்தாட்ட போட்டியை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராதா, நகரமன்ற குழுத்தலைவர் ஓ.சண்முகசுந்தரம், நகரதுணை செயலாளர் அப்துல் சமது,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜகோபால், நகர்மன்ற உறுப்பினர்கள், சில்வர் ஜுபில போட்ஸ் கிளப் நிர்வாகிகள், விளையாட்டுவீரர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment