பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் பெளர்ணமி கிரிவலம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் பெளர்ணமி கிரிவலம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர்  பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது .அதிக பக்தர்கள் கிரிவலம் வந்து மலைமேல் அமைந்துள்ள கைலாசநாதரை வழிபட்டு சென்றனர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அடுத்தார்போல் கைலாசநாதர் மலைக்கோயிலில் கிரிவலம் வந்து செல்கின்றனர்.


இங்கு பக்தியுடன் கிரிவலம் வந்து செல்பவர்கள் வேண்டிய வரம் நிறைவேறு வதகாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் வருகைதரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஆன்மீக செம்மல் வி.ப.ஜெயபிரதீப் அவர்களின் ஆலோசனையில் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் மற்றும் குழு உறுப்பினர்கள் செய்தனர் இன்று பெளர்ணமி கிரிவலம் வந்து தரிசனம் செய்த பக்தர்களுக்கு அரசு ஒப்பந்தகாரர் தொழில் அதிபர் KMC முத்து கோவிந்தன் அவர்கள் சார்பாக சிறப்பான அன்னதானம் வழங்கபட்டது.அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad